தமிழ்நாடு

கடலூர் மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 300 செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் போன சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 300 செல்போன்களை சைபர் பிரிவு போலீசார் தொடர் நடவடிக்கையின் மூலம் கண்டுபிடித்து மீட்டனர்.

மீட்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உரியவர்களை நேரில் வரவழைத்து ஒப்படைத்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன