தமிழ்நாடு

தென்காசியில் கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு, குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

In brief (English)

Heavy rains triggered flash floods at the Courtallam Main Falls and Five Falls in Tenkasi district. Authorities have restricted tourists from bathing in the waterfalls as a safety measure.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *