தமிழ்நாடு

சென்னை – கடலூர் 179 கி.மீ ரயில் பாதை திட்டம் விரைவில் தொடக்கம்: ரயில்வே அமைச்சர்

சென்னை மற்றும் கடலூர் இடையே 179 கிலோமீட்டர் தொலைவிலான புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உறுதியளித்துள்ளது. புதுச்சேரி வழித்தடத்தில் நிலவிய சில சிக்கல்கள் காரணமாக இந்த திட்டம் தாமதமானது. தற்போது அச்சிக்கல்கள் தீர்க்கப்பட்டு விரைவில் திட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

In brief (English)

Union Railway Minister Ashwini Vaishnaw confirmed that the 179km Chennai-Cuddalore railway line project will soon proceed to its next phase after resolving route issues in Puducherry.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *