ஆன்மீகம்
-

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா ஆலய 54-வது ஆண்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 54-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.
Read More » -

விழுப்புரம் கண்டாச்சிபுரம் அருகே சென்னகுணம் கிராமத்தில் முருகப்பெருமான் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது!
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் சென்னகுணம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முருகப்பெருமான் ஆலய கும்பாபிஷேக விழா பக்திப் பெருக்குடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
Read More » -

மண்ணாடிப்பட்டு ஸ்ரீ செங்கழநீர் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு!
மண்ணாடிப்பட்டு கொடாத்தூர் - முட்ராம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செங்கழநீர் மாரியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டார்.
Read More » -

பொம்மையபாளையம் வீரசைவத் திருமட குடமுழுக்கு நன்னீராட்டு விழா: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று சாமி தரிசனம்!
பொம்மையபாளையம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் வீரசைவத் திருமடத்தின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
Read More » -

தமிழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம்: கோயில்களில் வழிபாடு
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்து திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோயில்களில் வழிபட்டார்.
Read More » -

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீ சொக்கநாதர் பூசைமடத்தில் ஆவணிமூல திருவிழா கோலாகலம்
மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீ சொக்கநாதர் பூசைமடத்தில் ஆவணிமூல திருவிழாவின் ஆறாம் நாள் விழா, சிறப்பு அபிஷேகம் மற்றும் சொற்பொழிவுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
Read More » -

குடும்ப நலம், செல்வம் பெருக வரலக்ஷ்மி நோன்பு: தமிழகம் முழுவதும் விமரிசையாக வழிபாடு!
குடும்பத்தில் செல்வம், அமைதி மற்றும் ஆரோக்கியம் பெருக வேண்டி வரலக்ஷ்மி நோன்பு திருநாள் தமிழகம் முழுவதும் பக்திப் பெருக்குடன் கொண்டாடப்பட்டது.
Read More »






