ஆன்மீகம்
-

வைத்தீஸ்வரன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை வழிபாடு: அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை!
வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி கிருத்திகையை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
Read More » -

லண்டன் முருகன் கோயில் அர்ச்சகரின் சஷ்டியப்தபூர்த்தி விழா: தருமபுர ஆதீனம் நூல் வெளியீடு!
லண்டன் ஸ்ரீ முருகன் கோயில் அர்ச்சகர் சிவஸ்ரீ சந்தானசிவம் தம்பதியரின் சஷ்டியப்தபூர்த்தி விழாவில், தருமபுர ஆதீனம் 'சண்டீ ஸஹஸ்ரநாம சங்கிரஹம்' நூலினை வெளியிட்டார்.
Read More » முதலியார்பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு: ராஜகோபால சுவாமி அலங்காரத்தில் அருள் பாலித்த சுவாமி!
புதுச்சேரி முதலியார்பேட்டை கடலூர் சாலையில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி ராஜகோபால அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Read More »-

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா: பந்தக்கால் முகூர்த்தம் விமரிசையாக நடைபெற்றது!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு முறைப்படி பந்தக்கால் நடும் முகூர்த்தம் விமரிசையாக நடைபெற்றது.
Read More » -

காட்டேரிக்குப்பம் கோயில்கள் மகா கும்பாபிஷேகம்: அமைச்சர் நமச்சிவாயம் சுவாமி தரிசனம்!
மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட காட்டேரிக்குப்பம் ஸ்ரீ பொய்யா விநாயகர் மற்றும் ஸ்ரீ மாம்பாத்த ஐயனாரப்பன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்றார்.
Read More » -

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
Read More » -

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தி விழா: பக்திப் பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!
பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் பக்திப் பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
Read More » -

திருக்கோவிலூர் கனகனந்தலில் 61 அடி உயர பிரம்மாண்ட முருகர் சிலை குடமுழுக்கு விழா விமரிசை!
திருக்கோவிலூர் அடுத்த கனகனந்தல் கிராமத்தில் 61 அடி உயர பிரம்மாண்ட முருகர் சிலைக்கு மகா குடமுழுக்கு விழா பக்திப் பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.
Read More » பஞ்சவடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம்: அறங்காவலர் தகவல்
பஞ்சவடி ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கப்பட உள்ளதாக அறங்காவலர் அறிவித்துள்ளார்.
Read More »-

புதுச்சேரி குமரகுருநகரில் 26-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா: 4-ஆம் நாள் அன்னதான பிரசாத விநியோகம்!
புதுச்சேரி குமரகுருநகரில் 26-ஆம் ஆண்டு ஸ்ரீ மணக்குள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நான்காம் நாள் அன்னதான பிரசாத விநியோகம் விமரிசையாக நடைபெற்றது.
Read More »







