புதுச்சேரி

பாஜக மாநில துணைத் தலைவர் பாஸ்கர் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா

புதுச்சேரி பாஜக மாநில துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. பாஸ்கர் எம்.எல்.ஏ. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது.

பிறந்தநாள் விழாவில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திரு. பாஸ்கர் எம்.எல்.ஏ. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விழாவில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியதுடன், அவருக்கு பொன்னாடை அணிவித்தும், மலர்மாலை மற்றும் பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழா பாஜக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன