தமிழ்நாடு
காவிரி விவகாரத்தில் மெத்தனம் காட்டக் கூடாது: தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தல்
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தை நாடி, தமிழ்நாட்டின் நீர் உரிமையை மீட்க வேண்டும் என்று அவர் தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.
In brief (English)
PMK leader Anbumani Ramadoss has urged the Tamil Nadu government not to be lax on the Cauvery water issue and to approach the Supreme Court to reclaim the state’s rights.