தமிழ்நாடு

பணி நிரந்தரம் கோரி சென்னை தண்டையார்பேட்டையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தண்டையார்பேட்டையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

In brief (English)

Sanitation workers protested in Chennai’s Thandaiyarpet demanding job permanency among other issues; police arrested those who blocked the road as part of the protest.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன