தமிழ்நாடு

லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் விபத்துக்குள்ளான நடிகர் அஜித்குமார் காயமின்றி தப்பினார்

ஐரோப்பாவில் நடைபெறும் மிஷலின் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயத்தின் போது, நடிகர் அஜித்குமார் ஓட்டிச் சென்ற ரேசிங் கார் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

நல்வாய்ப்பாக, பின்னால் வந்த பிற கார்கள் மோதாததால் அஜித்குமார் காயங்கள் இன்றி தப்பினார்.

In brief (English)

Actor Ajith Kumar escaped unhurt after the racing car he was driving in the Michelin Le Mans Cup in Europe lost control while cornering; following cars avoided a collision.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன