தமிழ்நாடு

நீலகிரி கூடலூரில் ஆட்கொல்லி புலியை பிடிக்க இரண்டாம் நாளாக தீவிர வனத்துறை தேடுதல்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரண்டு பேரை தாக்கி கொன்ற ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் இரண்டாம் நாளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வனத்துறையை சேர்ந்த 80 பேர் பல குழுக்களாக பிரிந்து கூண்டுகள் அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ட்ரோன் மூலம் புலியை தேடி வருகின்றனர்.

In brief (English)

Forest department teams are on the second day of an intensive search for a man-eating tiger that killed two people near Gudalur, Nilgiris district, using cages, cameras and drones.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன