தேசியம்

‘ஹர் கர் திரங்கா 2026’: துணைக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பைக் பேரணிக்குக் கொடியசைத்து தொடக்கம்

புது தில்லி, ஆகஸ்ட் 12: ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலின் 150-ஆம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வகையில், பண்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள #HarGharTiranga 2026 திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று சிறப்புப் பைக் பேரணிக்குக் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

ஒன்றிய அமைச்சர்களான கிரண் ரிஜிஜு, ராஜீவ் ரஞ்சன் சிங், கஜேந்திர சிங் ஷெகாவத், டாக்டர் விரேந்திர குமார், ஜி. கிஷன் ரெட்டி, டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன