தேசியம்

நாடாளுமன்றத்தில் தொடரும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் – இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவம் மற்றும் ஜார்க்கண்ட் தேர்வு முறைக்கேடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி தெரிவித்தார். இதனிடையே, மாணவர்கள் போராட்டம் குறித்து விளக்கமளிக்க அரசு தயார் என்றும் எதிர்க்கட்சிகள் அமைதி காக்க வேண்டும் என்றும் அமைச்சர் கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார்.

In brief (English)

Parliament experienced chaos as opposition members protested against police lathi-charge on students in Delhi and exam irregularities in Jharkhand, demanding statements from the Home Minister.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன