தமிழ்நாடு

₹600 கோடி மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம்’ தொடக்கம்

வேளாண்மைக்கு ஆதாரமாக விளங்கும் மண்ணின் வளத்தைக் காக்கவும், நிலையான உணவு உற்பத்தியைப் பெருக்கவும் ‘தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம்’ ₹600 கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டு திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவித்தல் மற்றும் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். 2026-27ஆம் ஆண்டில் இத்திட்டம் 10 கூறுகளுடன் ₹122.51 கோடி நிதியில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

In brief (English)

Tamil Nadu has launched a 5-year Soil Health Protection Mission with an outlay of Rs 600 crore to restore soil fertility and promote sustainable farming. In 2026-27, the scheme will be implemented across 10 components with a budget of Rs 122.51 crore.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன