புதுச்சேரி

தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் புதுச்சேரி காவல்துறை ஆலோசனை

புதுச்சேரி தெற்கு மற்றும் மேற்கு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் எஸ்.எஸ்.பி திவ்யா தலைமையில் நடைபெற்றது. பேருந்துகளை நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்ற இறக்கக் கூடாது, அதிக சத்தமுடைய காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது, அதிவேகம் மற்றும் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பேருந்து உரிமையாளர்கள் சார்பில் புதிய மேம்பால பணிகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

In brief (English)

Puducherry Police conducted a meeting with private bus operators, directing them to strictly follow speed limits and traffic rules.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *