தமிழ்நாடு
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 குறைந்தது
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் 1,220 ரூபாய் சரிவடைந்துள்ளது. அதேவேளையில் வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
In brief (English)
Gold prices in Chennai dropped by Rs 480 per savaran today. This brings the total reduction over the past two days to Rs 1,220.
