புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ஸ்ரீ முத்துரட்சக மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ சமபந்தி விருந்து
புதுச்சேரி முத்தியால்பேட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துரட்சக மாரியம்மன் திருக்கோவிலின் 14ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்றது. இதையொட்டி லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவுறுத்தலின்படி சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. வெற்றி பவுண்டேஷன் நிறுவனர் அழகப்பன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் எல்.ஜே.கே பொதுச்செயலாளர்கள் ராம்குமார் மற்றும் டாக்டர் துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறுசுவை உணவுகளை வழங்கினர்.
On the occasion of the 14th annual Brahmotsavam festival at Arulmigu Sri Muthu Ratchaga Mariamman Temple in Muthialpet, Puducherry, a special community feast (Samabanthi Virundhu) was organized. Following instructions from Latchiya Jananayaga Katchi (LJK) leader and Kamaraj Nagar MLA Jose Charles Martin, the event was conducted by Vettri Foundation founder Alagappan. LJK executive general secretary Ramkumar and general secretary Dr. Duraisamy attended the temple, offered prayers, and served food to devotees and the public. Temple prasadam was also distributed to all attending worshippers during the event.