வைரல் வீடியோ
ஒருவழிப் பாதையில் அத்துமீறி பஸ் இயக்கிய விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு டிரைவர் மன்னிப்பு கோரும் வீடியோ வைரல்!
புதுச்சேரி - கடலூர் சாலையில் விதிமீறி ஒருவழிப் பாதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ராமலிங்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி மன்னிப்புக் கோரியுள்ளார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரியில் பைக் திருட வந்த மர்ம நபர்: நாய் குரைத்ததால் தப்பியோட்டம் – சிசிடிவி காட்சிகள் வைரல்
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் போர்வையால் உடலை மூடிக்கொண்டு பைக் திருட முயன்ற நபர், தெரு நாய் குரைத்ததால் பயந்து தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Read More »
