வேலைவாய்ப்பு செய்தி
4,724 தற்காலிக செவிலியர் பணிக்கு 49,000 பேர் விண்ணப்பம்: பணி நியமன ஆணை வழங்கும் பணி தீவிரம்!
தமிழக அரசு மருத்துவமனைகளில் 4,724 தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு 49,000 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் தகுதியானவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
Read More »-
Uncategorized

மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் பேராசிரியர் பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் VAMNICOM நிறுவனத்தில் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Read More » -
தமிழ்நாடு

5 நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: தமிழக அரசு புத்தாக்க நிறுவனம் அறிவிப்பு!
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் 5 நாட்கள் நடைபெறும் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Read More » புதுச்சேரியில் 1,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அதிரடி அறிவிப்பு
புதுச்சேரியில் விரைவில் 1,000 அரசு பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.
Read More »

