வெங்காய விலை உயர்வு
-
புதுச்சேரி

ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்க வேண்டும்: புதுச்சேரி முதலமைச்சருக்கு கோரிக்கை!
புதுச்சேரியில் வெங்காய விலை கிலோவுக்கு ரூ.80 வரை உயர்ந்துள்ளதால், தமிழகத்தைப் போல ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Read More »
