மழை எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செப்டம்பர் 8 வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
வளிமண்டலக் காற்று குவிவு காரணமாக புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Read More »
