புதுச்சேரி பட்ஜெட்
புதுச்சேரி பட்ஜெட் 2024-25: ஏழை எளிய மக்களுக்கான மக்கள் நலத்திட்டங்களுக்கு ரூ.2202 கோடி ஒதுக்கீடு
புதுச்சேரி பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கு ரூ.2202 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் க. லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி பட்ஜெட் 2026-27: சட்டப்பேரவையில் முதலமைச்சர் என். ரங்கசாமி தாக்கல் செய்தார்
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-27-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் என். ரங்கசாமி தாக்கல் செய்தார். உழவர்கரை எம்.எல்.ஏ நாராயணசாமி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Read More » புதுச்சேரி பட்ஜெட் 2024: புதிய வரிகள் இல்லை, தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு – ரங்கசாமி அதிரடி அறிவிப்புகள்
புதுச்சேரி பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை; தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு, இலவச லேப்டாப் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.
Read More »புதுச்சேரியில் ரூ.468 கோடியில் காவல் துறை நவீனமயமாக்கல்: முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு
புதுச்சேரி காவல் துறையை வலுப்படுத்த ரூ.468 கோடி மற்றும் சங்கராபரணி ஆற்று மேம்பாட்டிற்கு ரூ.497 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Read More »புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகள்
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மகளிர் உதவித்தொகை உயர்வு மற்றும் முக்கிய கட்டமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Read More »புதுச்சேரி பட்ஜெட் 2024: இன்று மாலை 3 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட்டை முதலமைச்சர் என். ரங்கசாமி இன்று மாலை 3 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
Read More »புதுச்சேரி பொருளாதார வளர்ச்சி தேசிய சராசரியை விட அதிகம்: சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரை!
புதுச்சேரி மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.12% உயர்ந்து தேசிய வளர்ச்சியை விட அதிகரித்துள்ளதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்: ஆளுநர் கைலாஷ் நாதன் உரையுடன் தொடங்கியது
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் தலைமையில் இன்று தொடங்கியது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: துணைநிலை ஆளுநர் உரை
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் கே.கைலாஷ்நாதன் உரையுடன் இன்று தொடங்கியது. பேரவையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More » -
புதுச்சேரி

ஆகஸ்ட் 24-ல் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்: முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
புதுச்சேரி சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு, முதலமைச்சர் ந. ரங்கசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More »



