புதுச்சேரி சட்டசபை
மேகதாது அணை திட்டத்தை புதுச்சேரி அரசு தீவிரமாக எதிர்க்க வேண்டும்: சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் வலியுறுத்தல்!
காரைக்கால் விவசாயிகளின் நலனைக் காக்க மேகதாது அணைத் திட்டத்தை புதுச்சேரி அரசு தீவிரமாக எதிர்க்க வேண்டும் என சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் வலியுறுத்தினார்.
Read More »முதல்வரின் உண்மையான ஆதரவாளர் யார் என்பதை நிரூபித்த கதிர்காமம் மக்களுக்கு நன்றி: சட்டசபையில் அழகு எம்.எல்.ஏ. பேச்சு!
முதல்வர் ரங்கசாமியின் உண்மையான ஆதரவாளர் யார் என்பதை எனக்கு வாக்களித்து ஊர்ஜிதம் செய்த கதிர்காமம் தொகுதி மக்களுக்கு நன்றி என சட்டசபையில் அழகு எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
Read More »