பிரேமலதா விஜயகாந்த்
-
தமிழ்நாடு

தாராபுரத்தில் திமுக வேட்பாளர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்குச்சேகரிப்பு!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அலங்கியம் ஊராட்சியில் திமுக வேட்பாளர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகை தந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Read More »
