பாகூர்
பாகூரில் போலீஸார் மீது காரை ஏற்றித் தப்ப முயன்ற இருவர் கைது: நெக்சான் கார், பைக் பறிமுதல்!
புதுச்சேரி பாகூரில் வாகனத் தணிக்கையின் போது போலீஸார் மீது காரை ஏற்றிவிட்டுத் தப்ப முயன்ற 2 கொள்ளையர்களை போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு கைது செய்தனர்.
Read More »