சினிமா

பாரம்பரிய பாணியில் புகைப்படத் தொகுப்பு வெளியிட்ட ‘சின்ன மருமகள்’ நடிகை சுவேதா குமார்

தமிழ் தொலைக்காட்சி தொடர் நடிகை சுவேதா குமார், பச்சை நிற பாரம்பரிய பாணி ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத் தொகுப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

‘சின்ன மருமகள்’ தொடரில் நடித்து பிரபலமான சுவேதா குமார், இயக்குனர் பாரதியை மணந்தவர். ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியில் தனது இளைய மகனுடன் பங்கேற்று வெற்றி பெற்ற இவர், ‘மறக்குமா நெஞ்சம்’ இணைய தொடரிலும் நடித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன