தேவஸ்தானம்
காரைக்கால் தேவஸ்தானத்தில் அதிரடி மாற்றம்: புதிய தனி அதிகாரியாக குமார சிவம் நியமனம்!
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் தேவஸ்தான தனி அதிகாரி பொறுப்பிலிருந்து விநாயகமூர்த்தி விடுவிக்கப்பட்டு, புதிய தனி அதிகாரியாக குமார சிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More »