தேசிய ஆசிரியர் விருதுகள்
-
காரைக்கால்

பேரளத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சாதனையாளர் விருது: காரைக்கால் எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் வழங்கினார்!
பேரளத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் வி. விக்னேஸ்வரன் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
Read More » ஜிப்மரின் முன்னாள் மாணவர் டாக்டர் அருண் பாபுவுக்கு தேசிய ஆசிரியர் விருது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்!
ஜிப்மரின் முன்னாள் மாணவரும் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவப் பேராசிரியருமான டாக்டர் அருண் பாபுவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய ஆசிரியர் விருதை வழங்கிக் கௌரவித்தார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி அரசின் சிறந்த ஆசிரியர் பிராந்திய விருது: மாஹே செம்பரா அரசு பள்ளி தலைமை ஆசிரியை சிந்து சாதனை
புதுச்சேரி அரசின் சிறந்த ஆசிரியருக்கான பிராந்திய விருதை மாஹே செம்பரா அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஏ.வி. சிந்து வென்றுள்ளார்.
Read More » -
தேசியம்

தேசிய ஆசிரியர் விருதுகள் 2024: 48 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்குகிறார்
செப்டம்பர் 5-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 48 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய ஆசிரியர் விருதுகளை வழங்குகிறார்.
Read More »


