துப்பாக்கி சுடும் போட்டி
-
தமிழ்நாடு

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கம் வென்று அசத்திய கடலூர் மாவட்ட தலைமை காவலர்கள்!
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை படைத்த கடலூர் மாவட்ட தலைமை காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
Read More »
