ஜிப்மர்
-
புதுச்சேரி

ஜிப்மரில் மருத்துவக் கல்வி மற்றும் பாடத்திட்ட அமலாக்கப் பயிற்சி: பேராசிரியர்களுக்கு சுற்றறிக்கை வெளியீடு
புதுச்சேரி ஜிப்மரில் பேராசிரியர்களுக்கான BCME மற்றும் CISP III சிறப்பு மருத்துவப் பயிற்சிகள் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Read More » தவறான சிகிச்சையால் 7 வயது சிறுமி ஜிப்மரில் உயிரிழப்பு: தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றம்சாட்டி சாலை மறியல்!
தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக 7 வயது சிறுமி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாமக்கல்லில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒடிசா பத்திரிகையாளர்கள் குழு கள ஆய்வு: நவீன டிஜிட்டல் சிகிச்சை முறைகளை பார்வையிட்டனர்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் அதிநவீன மருத்துவ சேவைகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளை ஒடிசா பத்திரிகையாளர்கள் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் நேரில் ஆய்வு!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல், அங்குள்ள மருத்துவச் சேவைகள் மற்றும் விலங்கு ஆராய்ச்சி வசதிகளை நேரில் ஆய்வு செய்தார்.
Read More » மிலாது நபி: ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு விடுமுறை அறிவிப்பு
மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது; அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் செயல்படும்.
Read More »


