ஜிப்மர்
-
புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி: ரூ.20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் என்.ஓ.சி.ஐ ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Read More » ஜிப்மரில் நவீன முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் உதட்டுப் பிளவு அறுவை சிகிச்சை: மருத்துவத் துறையில் புதிய மைல்கல்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3D முப்பரிமாண காட்சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உதட்டுப் பிளவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More »-
Uncategorized

புதுச்சேரி ஜிப்மரில் ரூ.80,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஐசிஎம்ஆர் நிதியுதவி திட்டத்தில் ப்ராஜெக்ட் ரிசர்ச் சயின்டிஸ்ட் பணிக்கு மாத ஊதியம் ரூ.80,400 வீதம் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Read More » புதுச்சேரி ஜிப்மரில் ஐசிஎம்ஆர் திட்டப் பணிகள்: கைநிறைய சம்பளத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Read More »-
புதுச்சேரி

ஜிப்மரில் மருத்துவக் கல்வியியல் தேசியப் பயிற்சி முகாம்: விண்ணப்பிக்க அழைப்பு
புதுச்சேரி ஜிப்மரில் சுகாதாரத்துறை பேராசிரியர்களுக்கான 95-வது தேசிய மருத்துவக் கல்வியியல் நேரடிப் பயிற்சி முகாமுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Read More » புதுச்சேரி இ.எஸ்.ஐ பயனாளிகளுக்கு ஜிப்மரில் பணமில்லா சிகிச்சை: முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
புதுச்சேரி இ.எஸ்.ஐ.சி பயனாளிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஜிப்மரில் உயர்தர பணமில்லா மருத்துவ சிகிச்சை பெற இரு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
Read More »புதுச்சேரியில் சோகம்: ஜிப்மர் முதுகலை மருத்துவ மாணவி மயக்க ஊசி போட்டு தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.டி. இறுதியாண்டு படித்து வந்த யோகலட்சுமி என்ற மாணவி தனக்குத்தானே மயக்க ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார்.
Read More »ஜிப்மரின் முன்னாள் மாணவர் டாக்டர் அருண் பாபுவுக்கு தேசிய ஆசிரியர் விருது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்!
ஜிப்மரின் முன்னாள் மாணவரும் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவப் பேராசிரியருமான டாக்டர் அருண் பாபுவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய ஆசிரியர் விருதை வழங்கிக் கௌரவித்தார்.
Read More »-
Uncategorized

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையிலான ஆராய்ச்சி செவிலியர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் ரூ.31,500 மாத ஊதியத்தில் ஆராய்ச்சி செவிலியர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More » -
புதுச்சேரி

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் குரூப் ஏ & பி பணியிடங்கள்: அயல்பணி அடிப்படையில் விண்ணப்பிக்க அழைப்பு!
புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பல்வேறு குரூப் ஏ மற்றும் பி பணியிடங்களை அயல்பணி முறையில் நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Read More »




