சென்னை காவல்துறை
-
தமிழ்நாடு

காவலர் தினம்: பெசன்ட் நகர் கடற்கரையை நேரில் தூய்மைப்படுத்திய சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்!
காவலர் தினத்தினை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ் துவக்கி வைத்து குப்பைகளை அகற்றினார்.
Read More »
