சி.பி. ராதாகிருஷ்ணன்
-
தேசியம்

‘விஸ்வசஞ்சார் இந்துத்துவா கா’ நூல் வெளியீடு: துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்!
'சப்தாஹிக் விவேக்' பதிப்பகம் வெளியிட்டுள்ள 'விஸ்வசஞ்சார் இந்துத்துவா கா' என்ற நூலினை உபராஷ்டிரபதி பவனில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
Read More » -
தேசியம்

புதுடெல்லியில் 9-வது இந்திய சர்வதேச நீர் வார மாநாடு: ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்!
புதுடெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 9-வது இந்திய சர்வதேச நீர் வார மாநாட்டை சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
Read More » -
தேசியம்

உத்தராகண்ட் பயணம்: துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு
இரண்டு நாள் பயணமாக உத்தராகண்ட் சென்றுள்ள துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு டேராடூன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Read More » -
அரசியல்

முன்னாள் ஆளுநர் லா. கணேசன் நினைவு தினம்: ‘அல. இலா அறக்கட்டளையை’ தொடங்கி வைத்தார் குடியரசு துணைத் தலைவர்
முன்னாள் ஆளுநர் லா. கணேசன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் 'அல. இலா அறக்கட்டளையை' குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
Read More »



