சாதி சான்றிதழ்
-
புதுச்சேரி

தாயின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தாயின் பிறப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரி ஆட்சியரகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read More »
