தமிழ்நாடு

ரெப்கோ வங்கி ஈவுத்தொகை காசோலை முதலமைச்சரிடம் வழங்கல்

ரெப்கோ வங்கியின் 2025-26 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பங்கு மூலதன ஈவுத்தொகை காசோலை, முதலமைச்சர் ச. ஜோசப் விஜயிடம் இன்று வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் ரூ.7.13 கோடி பங்கு மூலதனத்திற்கு 30 சதவீத ஈவுத்தொகையாக ரூ.2 கோடியே 13 லட்சத்து 90 ஆயிரத்திற்கான காசோலையை, வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசு வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரெப்கோ வங்கியின் 2025-26 நிதியாண்டு ஈவுத்தொகை தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன