புதுச்சேரி

லாஸ்பேட்டை ரேஷன் கடைகளில் அமைச்சர் திடீர் ஆய்வு

புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட 4 நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ரேஷன் அட்டைதாரர்கள் எண்ணிக்கை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு தடையின்றி தரமான பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அறிவுறுத்தினார்.

In brief (English)

The Civil Supplies Minister conducted surprise checks at four fair price shops in Lawspet to ensure uninterrupted supply and quality of subsidized ration goods.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன