தமிழ்நாடு
வறட்சி பாதிப்பை சமாளிக்க தமிழ்நாடு அரசு ₹288.97 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் பருவமழை குறைவு மற்றும் நீடித்து வரும் வறட்சி சூழலை எதிர்கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக 288 கோடியே 97 லட்சம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இதனிடையே காவிரி நதிநீர் உரிமையில் தமிழ்நாடு அரசு எவ்வித சமரசமும் செய்யாது என அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
In brief (English)
The Tamil Nadu government allocated over Rs 288 crore to tackle drinking water shortages and drought conditions across the state.
