முதல்வர் ரங்கசாமி
-
புதுச்சேரி

டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு தீவிர நடவடிக்கைகள்: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனை!
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
Read More » தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி தீவிர வாக்குசேகரிப்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து முதலமைச்சர் என்.ரங்கசாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரியில் மீன்வள உள்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கத் திட்டங்கள்: முதல்வர் என். ரங்கசாமி தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற மீன்வள உள்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கத் திட்டங்கள் தொடக்க விழாவில் முதல்வர் என். ரங்கசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
Read More » தமிழகத்தில் நிலம் வைத்துள்ள புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்க: முதல்வர் ரங்கசாமி கடிதம்
தமிழகத்தில் நிலம் வைத்துள்ள புதுச்சேரி மற்றும் காரைக்கால் விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
Read More »கலால் துறையில் மாற்றங்களைக் கொண்டு வந்து வருவாய் பெருக்கப்படும்: முதல்வர் ரங்கசாமி உறுதி!
புதுச்சேரி கலால் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து யூனியன் பிரதேசத்தின் வருவாயை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Read More »விவசாய நிலங்கள் குறைந்ததால் வேளாண் துறைக்கு நிதி குறைவு: முதல்வர் ரங்கசாமி விளக்கம்!
புதுச்சேரியில் விளைநிலங்கள் 10,000 ஹெக்டேராகக் குறைந்துள்ளதால் வேளாண் துறைக்கு நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

முதல்வர் ரங்கசாமி பூரண நலத்துடன் ஆட்சி புரிய: மதுரை தத்தனேரி மயான காளி கோவிலில் சிறப்பு வழிபாடு!
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நல்ல உடல் நலத்துடன் மக்கள் பணியாற்ற வேண்டி மதுரை தத்தனேரி மயான காளி கோவிலில் ஓம் சக்தி ரமேஷ் சிறப்பு பூஜை செய்தார்.
Read More » புதுச்சேரியில் சுத்தமான குடிநீர் விநியோகம்: முதல்வர் ரங்கசாமி உறுதி
புதுச்சேரி நகர்ப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய நடப்பாண்டு முதல் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Read More »புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் 2 லட்சம் பனவிதைகள்: முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு
புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 2 லட்சம் பனவிதைகளை நடும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
Read More »புதுச்சேரி பட்ஜெட் 2024: புதிய வரிகள் இல்லை, தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு – ரங்கசாமி அதிரடி அறிவிப்புகள்
புதுச்சேரி பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை; தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு, இலவச லேப்டாப் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.
Read More »


