புதுச்சேரி
இந்திய ரிசர்வ் பட்டாலியனில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான உடல் தகுதித் தேர்வு: அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டார்

புதுச்சேரி, ஆகஸ்ட் 13: இந்திய ரிசர்வ் பட்டாலியன் (IRBn) படைப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பதவிக்கான உடல் தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது.
இத்தேர்வில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்கள் கலந்து கொண்டு, தேர்வு நிகழ்வைத் தொடங்கி வைத்து, தேர்வர்களின் உடல் தகுதித் தேர்வை நேரில் பார்வையிட்டார்.
