புதுச்சேரி

சுதந்திர தின வாழ்த்து: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அனைவருக்கும் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். நாட்டின் ஒற்றுமை, ஜனநாயகம் மற்றும் சகோதரத்துவத்தை பாதுகாத்து, இந்தியாவின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்” என தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன