தமிழ்நாடு
கோயம்பேடு ஆர்.ஓ சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு
சென்னை கோயம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு ஆர்.ஓ குடிநீர் ஆலையில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு நடத்தினார். குடிநீர் சுத்திகரிப்பு பணிகள் மற்றும் விநியோக முறைகளை கேட்டறிந்த அவர், ஆலையின் செயல்பாடுகளை பார்வையிட்டார். பின்னர், அப்பகுதியில் நடந்து சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
Chief Minister Vijay conducted an inspection at the RO water purification plant located in Koyambedu, Chennai. During his visit, he reviewed the plant’s operational capacity and water distribution quality. After finishing the inspection, the Chief Minister walked through the nearby residential areas to interact with the local citizens directly and receive their feedback.