தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு
பொதுக்கூட்டம் ஒன்றில் சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பொன்முடி ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
In brief (English)
A Chennai court has issued an arrest warrant against former minister Ponmudi in connection with a case regarding alleged derogatory comments about Saiva-Vaishnava religions and women. The order was passed after he failed to appear for court proceedings.