தமிழ்நாடு

பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற சகானா ரவிக்கு 30 லட்சம் ரூபாய் நிதி

சென்னை, அக்டோபர் 20: பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற சகானா ரவிக்கு முப்பது லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் சகானா ரவி இந்தச் சாதனையைச் சாதித்திருப்பதாக முதலமைச்சர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன