புதுச்சேரி

புதுச்சேரி சுதந்திர தின விழா: வண்ணமயமான அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள்

புதுச்சேரி காந்தி கடற்கரையில் இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், காவல்துறை மற்றும் குழந்தைகள் போக்குவரத்துக் குழுவினரின் அணிவகுப்புகள் என விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் பிரான்ஸ் நாட்டின் புதுச்சேரி-சென்னை பொது துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் ஜான்-பிலிப் ஹூதர் கலந்துகொண்டு, இந்தியாவின் சுதந்திர தினத்தையும் புதுச்சேரியின் தனித்துவ பாரம்பரியத்தையும் பாராட்டினார்.

இசை, நடனம், மாணவர்களின் அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு கண்டுகளித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன