புதுச்சேரி

புதுச்சேரியில் பரவலாக கனமழை: தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேக்கம்

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சில சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமமடைந்தனர்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன