தமிழ்நாடு

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ சேர்க்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மேலும் சென்னையில் நடைபெற்ற தேசிய கைத்தறி நாள் விழாவில் பங்கேற்ற முதல்வர், வெற்றி தறி விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

In brief (English)

Tamil Nadu’s Chief Minister has written to PM Narendra Modi urging that veterinary admissions continue to be based on Class 12 marks.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன