தமிழ்நாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமித்ஷா தரிசனம்: பலத்த பாதுகாப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். மத்திய அமைச்சரின் வருகையை ஒட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே கண் கண்ணாடி கேமரா மூலம் சாமி படம் பிடிக்க முயன்ற இரு பக்தர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

In brief (English)

Union Home Minister Amit Shah offered prayers at the Arunachaleswarar Temple in Thiruvannamalai amid tight security measures.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன