தமிழ்நாடு

சாதனை விவசாயிகளுக்கு அஞ்சலி அம்மாள் விருது மற்றும் மாவட்ட விருதுகள் அறிவிப்பு

சிறுகுறு விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு ‘மக்கள் சேவகர் அஞ்சலி அம்மாள்’ பெயரில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்படும். சிறுதானியங்கள், பயறு வகைகள் உட்பட 10 பயிர்களில் அதிக மகசூல் பெறும் 30 விவசாயிகளுக்கு மொத்தம் 50 லட்சம் ரூபாய் பரிசுகள் வழங்கப்படும். மேலும் மாவட்ட அளவில் 9 பயிர்களில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு ‘வெற்றி விவசாயி விருது’ மூலம் 67.50 லட்சம் ரூபாய் பரிசுகள் அளிக்கப்பட உள்ளன.

In brief (English)

The Tamil Nadu government has introduced the Makkal Sevagar Anjali Ammal Awards and District Best Farmer Awards to honor high-yielding small and marginal farmers. A total prize fund of over Rs 1.17 crore has been earmarked for state and district level winners.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன