தமிழ்நாடு

விளைபொருட்களைப் பாதுகாக்க 43,500 விவசாயிகளுக்கு இலவச தார்பாய்கள்

மழையினால் விவசாயிகளின் விளைபொருட்கள் வீணாவதைத் தடுக்கவும், அறுவடை செய்த தானியங்களை உலர்த்துவதற்கும் தார்பாய்கள் வழங்கப்பட உள்ளன. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 2026-27ஆம் ஆண்டில் 10 கோடி ரூபாய் செலவில் 43,500 விவசாயிகளுக்குத் தார்பாய்கள் வழங்கப்படும். இத்திட்டம் மூலம் இயற்கை சீற்றங்களிலிருந்து விளைபொருட்கள் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படும்.

In brief (English)

To protect harvested crops from rains, the Tamil Nadu government will supply tarpaulins to 43,500 farmers at a cost of Rs 10 crore. This initiative aims to reduce crop loss during post-harvest drying.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன