புதுச்சேரி

மதகடிப்பட்டில் நுழைவு வாயில் மற்றும் போக்குவரத்து வசதிகளை எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்

புதுச்சேரி-தமிழக எல்லையான மதகடிப்பட்டில் புதிய நுழைவு வாயில் அமைப்பது மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்து திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ சாய் சரவணகுமார் அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இப்போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், ஹைமாஸ் மின்விளக்குகள் அமைத்தல் மற்றும் கழிவுநீர் பாலங்களைச் சீரமைத்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

In brief (English)

MLA Sai Saravanakumar inspected the Madagadipet Puducherry border area along with PWD engineers to plan new entrance arches and tackle traffic congestion.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *