தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ₹600 உயர்வு; வெள்ளி விலையில் மாற்றமில்லை

சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,05,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் வெள்ளி விலை மாற்றமின்றி மூன்றாவது நாளாக ஒரு கிராம் 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

In brief (English)

Gold prices in Chennai saw a surge of Rs 600 per savaran today. Silver prices remained stable at Rs 235 per gram for the third consecutive day.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *